இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலைகளை திருத்தம் செய்யாதிருக்க தீர்மானித்துள்ளது.
மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் மாத இறுதியில் எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இம்மாதம் திருத்தம் மேற்கொள்ளப்படாது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

