23.9 C
Colombo
Sunday, October 11, 2026

சுயேட்சை வேட்பாளராக களமிறங்கும் ரணில் விக்கிரமசிங்க

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுவதற்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 21ம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles