25 C
Colombo
Saturday, October 10, 2026

ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் போட்டியிட வேண்டும் என பிரேரணை!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போட்டியிட வேண்டும் என்ற பிரேரணை கம்பஹா மாவட்ட மக்கள் சார்பில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவினால் இன்று (21) பிற்பகல் நடைபெற்ற “ஒன்றிணைந்து வெல்வோம்” பொதுக்கூட்டத்தில் முன்வைக்கப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles