24.5 C
Colombo
Wednesday, October 7, 2026

இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம்!

இந்திய வெளிவிவகார அமைச்சர், கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர், உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று(20) நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த விஜயத்தின் போது இந்திய வௌிவிவகார அமைச்சர், ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

இதன்போது வௌிவிவகார அமைச்சர் அலி சப்ரியுடனான சந்திப்பொன்றும் நடைபெறவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிடுகிறது.

இதனிடையே, இந்திய வௌிவிவகார அமைச்சர் இன்று(20) மாலை தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles