24.5 C
Colombo
Thursday, October 8, 2026

இந்தியாவில் கைதான நால்வருடன் தொடர்புடையவர் கைது!

இந்தியாவின் அகமதாபாத்தில் அண்மையில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு சந்தேக நபர்களுடன் தொடர்புகளை பேணியதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை இலங்கை குற்றப் புலனாய்வுப் பிரிவு கைது செய்துள்ளது.

குறித்த தகவலை பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles