ஜனாதிபதித் தேர்தல் உரிய காலத்திற்குள் நடத்தப்படும் என்பதுடன் தற்போதைய காலக்கெடுவின்படி, அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுத் தேர்தலுக்கு 2025 வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

