32.2 C
Colombo
Friday, October 9, 2026

BREAKING ஊர்காவற்துறையில் இரண்டு பேருந்துகள் விபத்து!

காணொளியாக பார்க்க 

https://fb.watch/pKTL4qSesB/?mibextid=RtaFA8

ஊர்காவற்துறை – குறிகட்டுவானில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த இரண்டு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் பலரும் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று செவ்வாய்க்கிழமை காலை 6.30 மணியளவில் குறித்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை போக்குவரத்து சபை பேருந்தும் தனியார் பேருந்தும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

………………………………………………………………….

இரண்டாம் இணைப்பு

UPDATE ஊர்காவற்றுறை பேருந்து விபத்து; 4 பேர் வைத்தியசாலையில் அனுமதி – சாரதிகள் இருவரும் கைது

UPDATE ஊர்காவற்றுறை பேருந்து விபத்து; 4 பேர் வைத்தியசாலையில் அனுமதி – சாரதிகள் இருவரும் கைது

 

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles