நாட்டில் புது வருடத்துக்கு பிறகு அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக சுகாதார அமைச்சினால் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரொனாவின் மூன்றாவது அலையினை கட்டுப்படுத்தும் பொருட்டு திருத்தி அமைக்கப்பட்ட புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
இவ் சுகாதார வழிகாட்டுதல்கள் உடன் அமுலுக்கு வரும் வகையில் வெளியிடப்பட்டுள்ளதுடன் மறு அறிவித்தல் வரை வழிகாட்டுதல்கள் நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்கள் தமிழில் pdf வடிவில் இணைக்கப்பட்டுள்ளது.
Alert Level – 3 Covid 19 Restrictions Further Revised (Tamil)

