28.9 C
Colombo
Friday, August 21, 2026

கந்தகாடு புனர்வாழ்வு முகாமிலிருந்து 50 கைதிகள் தப்பியோட்டம்!

வெலிகந்த கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் இருந்து பெருமளவு கைதிகள் குழுவொன்று தப்பிச் சென்றுள்ளனர்.

தற்போது அந்த கும்பலை கண்டுபிடிக்க சிறப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.

50 கைதிகள் இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தப்பிச் சென்றவர்களை தேடும் பணிகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

போதைப்பொருள் பாவனையாளர்களே புனர்வாழ்வுக்காக குறித்த முகாமில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய தகவலின் படி தப்பியோடியவர்களில் 15 பேர் பொலிஸ் காவலில் கொண்டு வரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரண்டாம் இணைப்பு…..

தப்பிச்சென்ற 102 கைதிகள் கைது!

தப்பிச்சென்ற 102 கைதிகள் கைது!

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles