24.5 C
Colombo
Tuesday, October 13, 2026

இலங்கைக்கு அருகே மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

இலங்கைக்கு அருகே மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்து சமுத்திரத்தின் தென்கிழக்கே 800 கிலோமீற்றர் தொலைவில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் குறித்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் கட்டிட ஆராய்சி நிலையம் தெரிவித்துள்ளது.

இது ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் என்பதுடன் இதனால் இலங்கைக்கு எவ்வித ஆபத்தும் இல்லையென புவிசரிதவியல் மற்றும் கட்டிட ஆராய்சி நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles