இலங்கையில் உள்ள 340 உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அறிவிப்பு ஜனவரி 4ம் திகதி புதன்கிழமை மாவட்ட செயலாளர்களால் வெளியிடப்படும் என தேசிய தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.