32.2 C
Colombo
Friday, October 9, 2026

இந்தியப் பிரதமர் – இலங்கை ஜனாதிபதி நேரடியாக சந்திப்பு.

இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியுடன் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உரையாடலில் ஈடுபட்டார்.

சுவிட்சர்லாந்தின் கிளாஸ்கோ நகரில் இடம்பெற்று வரும் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டிலேயே இன்றைய தினம் (1) இந்த உரையாடல் சில நிமிடங்கள் இடம்பெற்றது.இருவரதும் இந்த உரையாடல் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது

 

 

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles