30.6 C
Colombo
Saturday, October 10, 2026

அரச வாகனங்கள் வேண்டாம் – முச்சக்கர வண்டியில் வந்த மைத்திரி

தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரச வாகனங்களை பயன்படுத்தாமல் முச்சக்கர வண்டியில் பயணிக்கப் போவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், இது மற்றவர்களுக்கும் ஒரு முன்னுதாரணம் என்று கூறினார்.

அதுருகிரியவில் அமைந்துள்ள விஜயதாச ராஜபக்ஷவின் தேர்தல் நடவடிக்கை அலுவலகத்தில் நடைபெறவுள்ள சுதந்திரக் கட்சியின் விசேட தொகுதி அமைப்பாளர்களின் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி முச்சக்கர வண்டியில் வந்துள்ளார்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles