32.2 C
Colombo
Friday, October 9, 2026

மான் கொம்பை கொண்டுவந்தவர் பொலிஸாரால் கைது!

கிளிநொச்சியில் இருந்து பேருந்தில் யாழ்ப்பாணத்திற்கு மான் கொம்பை கொண்டுவந்தவர் பொலிஸாரால் இன்று கைதுசெய்யப்பட்டார்.

காணொளியாக பார்க்க….

https://www.facebook.com/share/v/KpssVLwuxZu23gL7/?mibextid=oFDknk

யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட 42 வயதான சந்தேகநபர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles