23.9 C
Colombo
Monday, October 12, 2026

முல்லைத்தீவில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு!

வட கிழக்கு மறுவாழ்வு அமைப்பின் ஊடாக முல்லைத்தீவு மாவட்டத்தில் 100 மணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் வட கிழக்கு மறுவாழ்வு அமைப்பின் பணிப்பாளர் வட மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சுகிர்தன், வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் து.ரவிகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கற்றல் உபகரங்களை வழங்கி வைத்தார்

“கல்விக்கு கைகொடுப்போம்” என்ற தொனிப்பொருளில் வடக்கு கிழக்கு மாகாணங்கள் முழுவதும் வடக்கு கிழக்கு மறுவாழ்வு அமைப்பினரால் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles