25 C
Colombo
Saturday, October 10, 2026

பாடசாலை ஆரம்பிக்கும் திகதி அறிவிப்பு!

2023ஆம் ஆண்டுக்கான பாடசாலை மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் ஆரம்பமாகும் திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார்  பாடசாலைகள் பெப்ரவரி முதலாம் திகதி திறக்கப்படும் என கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், முஸ்லிம் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் 11.01.2024 வியாழக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles