மதங்கள் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த ஜெரோம் பெர்னாண்டோவுக்கு நீதிமன்றம் பிணை வழங்கியது.
கோட்டை நீதவான் நீதிமன்றம் புதன்கிழமை (03) வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதவான் பிணை வழங்கி உத்தரவிட்டார்.
அவருக்கு வெளிநாட்டு பயண தடை விதிக்கப்பட்டுள்ளது.

