30.6 C
Colombo
Saturday, October 10, 2026

தியாகிக்கு நன்றி கூறிய அசானி!

தியாகி அறக்கொடை நிலைய (TCT) ஸ்தாபகத் தலைவர் தியாகேந்திரன் வாமதேவாவை மரியாதை நிமித்தமாக சந்தித்து அசானி நன்றி தெரிவித்தார.

யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள தியாகி அறக்கொடை நிலையத்தில் சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெற்றது.

சீ தமிழ் தொலைக்காட்சி சரிகமப லிட்டில் சம்பியன் பாடல் போட்டியின் மேடைக்கே வந்து தனக்கு பத்து இலட்சம் இலங்கை ரூபாவைத் தந்து வாழ்த்திய தியாகி அறக்கொடை நிலைய (TCT) ஸ்தாபகத் தலைவர் தியாகேந்திரன் வாமதேவாவை மரியாதை நிமித்தமாக நன்றி கூறினார்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles