28.9 C
Colombo
Wednesday, October 14, 2026

கொழும்பில் மொட்டு மலருமா? – ஒன்று சேரும் ராஜபக்ஷ அணி!!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) இரண்டாவது தேசிய மாநாடு இன்று(15) பிற்பகல் 1 மணி முதல் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெறவுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்கள், மாகாண அரசியல்வாதிகள் மற்றும் ஏராளமான கட்சி உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களுக்கு அழைப்பிதழ்கள் வழங்கப்படுகின்றன.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles