24.5 C
Colombo
Sunday, October 11, 2026

யாழ் பல்கலை முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடத்தின் பீடாதிபதியாக பேராசிரியர் ந.கெங்காதரன் தெரிவு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடத்தின் புதிய பீடாதிபதியாக பேராசிரியர் ந.கெங்காதரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதுவரைகாலமும் முகாமைத்துவகற்கைகள் வணிக பீட பீடாதிபதியாக பேராசிரியர் பா.நிமலதாசன் பதவிவகித்திருந்தார்.

அவரது பதவிக்காலம் நிறைவடையவுள்ள நிலையில் புதிய பீடாதிபதியாக பேராசிரியர் ந.கெங்காதரன் இன்று தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles