அரசியலமைப்புச் சபையின் அங்கீகாரத்துடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால், 2023 மே 23 ஆம் திகதியில் இருந்து பாராளுமன்ற பொதுச் செயலாளராக, தற்போதைய பாராளுமன்ற பணிக்குழாம் பிரதானியும் பாராளுமன்ற பிரதிப் பொதுச்செயலாளருமான கே.ஏ.ரோஹணதீர நியமிக்கப்பட்டுள்ளார்.
குறித்த விடயத்தை ஐனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

