தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கான உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளதுடன், அதன் தலைவராக ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி லலித் ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
குறித்த விடயத்தை ஐனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.