32.2 C
Colombo
Friday, October 9, 2026

வேலன் சுவாமிகள் கைது

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தவத்திரு வேலன்சுவாமிகள் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அண்மையில் தேசிய தைப்பொங்கல் விழாவில் பங்கேற்க வந்த ஜனாதிபதியின் வருகைக்கு எதிராக நல்லூர் அரசடிப் பகுதியில் இடம்பெற்ற போராட்டம் தொடர்பாகவே கைது இடம்பெற்றுள்ளதாக அறியமுடிகிறது.

யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைக்கப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles