சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் அவரது 171வது படத்திற்கு ‘கூலி’ என பெயரிடப்பட்டுள்ளது.
ரஜினிகாந்த் நடிக்கும் 171வது திரைப்பட பெயர் வெளியானது!
https://t.co/P3qvPmbWbx@Dir_Lokesh @rajinikanth @sunpictures @anirudhofficial #Thalaivar171TitleReveal #Thalaivar171 #koolie pic.twitter.com/XNsw5e1iXJ
— Jaffnagallery News (@JaffnaGallery) April 22, 2024
இது தொடர்பிலான அறிவிப்பை படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

