நடிகர் விஜய் தனது அரசியல் கட்சியை அறிவித்து அதற்கு ‘தமிழக வெற்றி கழகம்’ என்று பெயரிட்டுள்ளார்.
பல ஆண்டுகளாக விஜய் மக்கள் இயக்கமாக செயல்பட்டுவந்த நடிகர் விஜயின் ரசிகர் மன்றம் இன்று தமிழத்தில் புதிய அரசியல் கட்சியாக உருவெடுத்துள்ளது.
ரசிகர்களால் ‘தளபதி’ என்று அழைக்கப்படும் நடிகர் விஜய் இன்று தனது தலைமையில் புதிய அரசியல் கட்சியை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
அக்கட்சியின் பெயர் ‘தமிழக வெற்றி கழகம்’ என தெரிவிக்கப்படுகிறது.
சினிமாவில் இருந்து விலகுகிறேன்; 2026 ம் ஆண்டே இலக்கு – நடிகர் விஜய் அறிவிப்பு!!!
சினிமாவில் இருந்து விலகுகிறேன்; 2026 ம் ஆண்டே இலக்கு – நடிகர் விஜய் அறிவிப்பு!!!
#தமிழகவெற்றிகழகம் #TVKVijay https://t.co/Szf7Kdnyvr
— Vijay (@actorvijay) February 2, 2024

