28.9 C
Colombo
Friday, August 21, 2026

குவைத் மன்னர் காலமானார்!

குவைத்தின் மன்னர் ஷேக் எமிர் நவாஃப் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா தனது 86 வயதில் காலமானதாக குவைத் அரசு தொலைக்காட்சி அறிவித்துள்ளது.

ஷேக் தனது ஒன்றுவிட்ட சகோதரர் ஷேக் சபா அல்-அஹ்மத் அல்-சபாவிடம் இருந்து பொறுப்பேற்ற பிறகு கடந்த மூன்று ஆண்டுகளாக குவைத்தை வழிநடத்தினார்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles