காணொளியாக பார்க்க…..
https://fb.watch/pnpPiahtnq/?mibextid=RtaFA8
கில்மிஷா ஜனாதிபதியுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார்.
குறித்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
கில்மிஷாவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வியாழக்கிழமை (04)இரவு நேரில் சந்தித்து வாழ்த்தினார்.

