28.9 C
Colombo
Friday, August 21, 2026

ஐ.ஓ.சி. எரிபொருட்களின் விலைகள் நள்ளிரவு முதல் அதிகரிப்பு!

லங்கா ஐ.ஓ.சி எரிபொருட்களின் விலைகளை அதிகரிப்பு செய்யப்படவுள்ளது.

இதன்படி இன்று நள்ளிரவு முதல் ஒக்டேன் 92 பெட்ரோல் 5 ரூபாவாலும் ,ஒட்டோ டீசல் 5 ரூபாவாலும் அதிகரிக்கப்படவுள்ளது.

ஒக்டேன் 95 மற்றும் சுப்பர் டீசல் விலைகளில் மாற்றமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles