29.5 C
Colombo
Friday, August 21, 2026

கொரோனாத் தொற்றால் மேலும் 132 பேர் பலி!

நேற்றைய தினம் (14) நாட்டில் 132 கொரோனா தொற்று மரணங்கள் நிகழ்ந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டில் கொரோனாவினால் மரணமானோர் எண்ணிக்கை 11,699 ஆக அதிகரிக்கின்றது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles