27.8 C
Colombo
Friday, August 21, 2026

ஈழம் என்ற சொல்லை தூபியில் பயன்படுத்தியமை தொடர்பில் மறவன்புலவு சச்சிதானந்தத்திடம் பொலிஸார் விசாரணை!

யாழ்ப்பாணம் மறவன்புலவு பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டோர் நினைவாக நினைவுத்தூபி ஒன்று அமைக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அதனை அமைத்த மறவன்புலவு சச்சிதானந்தத்திடம் பொலிஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

ஈழம் என்ற சொல்லை நினைவுத்தூபியில் பயன்படுத்தியமை தொடர்பாக பொலிஸார் தன்னிடம் விசாரணை மேற்கொண்டதாக அவர் தெரிவித்தார்.

https://m.facebook.com/story.php?story_fbid=7122675214425316&id=100000487248322

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles