அரச வைத்தியசாலைகளை தனியார்மயப்படுத்தும் திட்டத்திற்கு அரச கைக்கூலியாக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பதில் அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா செயற்படுகிறார் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர் தம்பித்துரை ரஜீவ் தெரிவித்தார்.
சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரம் சூடு பிடித்துவரும் நிலையில் பொதுஜன பெரமுனவின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர் தம்பித்துரை ரஜீவ் இதனை தெரிவித்தார்.

