28.9 C
Colombo
Friday, August 21, 2026

நாளை சுகவீன போராட்டத்துக்கு அறைகூவல் 

அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாட்டை தீர்த்து வைக்கும் முகமாக அரசுக்கு அழுத்தம் கொடுக்க மீண்டும் நாளை செவ்வாய்க்கிழமை(09) மீண்டும் சுகவீன விடுமுறை போராட்டத்தை மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வட மாகாணத்தில் உள்ள அனைத்து அதிபர்களையும் இப் போராட்டத்தில் இணைந்து அதிபர் ஆசிரியர் கூட்டணியாக முன்வைக்கப்படும் கோரிக்கைளை நிறைவேற்ற அனைத்து அதிபர்களும் அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் முகமாக இப் போராட்டத்தில் இணைய இலங்கை அதிபர் சேவை சங்க வட மாகாண இணைப்பாளர் ஜெயராஜ குலேந்திரன் வோல்வின் அழைப்பு விடுத்துள்ளார்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles