29.5 C
Colombo
Friday, August 21, 2026

கிளிநொச்சி டிப்பர் வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

கிளிநொச்சி – பொன்னகர் பகுதியில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் – டிப்பர் வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி – பொன்னகர் பகுதியைச் சேர்ந்த சந்தானம் புஷ்பராஜ் என்ற 34 வயதுடைய நபரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles