29.5 C
Colombo
Saturday, October 10, 2026

போதைப்பொருள் வாங்க பணமில்லாததால் உயிர்மாய்ப்பு!

போதைப் பொருட்களை கொள்வனவு செய்ய பணம் கிடைக்காதமையால் மனவிரக்தியில் குடும்பஸ்தர் ஒருவர் உயிர்மாய்த்துள்ளார்.

போதைப்பொருள் வாங்குவதற்காக தனது சகோதரி மற்றும் தாயாரிடம் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பணம் கேட்டு , வீட்டில் குழப்பத்தில் ஈடுபட்ட குடும்பஸ்தருக்கு , வீட்டார் பணம் கொடுக்காததால் , தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார்.

குறித்த குடுப்பஸ்தருக்கு திருமணமாகி 05 வயதில் பிள்ளை இருக்கும் நிலையில் , அதீத போதைப்பொருள் பாவனையால் , குடும்ப வன்முறைகளிலும் ஈடுபட்டு வந்தமையால் , அவரது மனைவி பிள்ளை அவரை விட்டு பிரிந்து வாழ்வதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles