வவுனியாப் பல்கலைக்கழகத்தில் ரஷ்ய மொழியில் பயிற்சி நிறைவு செய்த மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (12) பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான ரஷ்ய தூதுவர் லெவன் செமயோனோவிச் ஜகார்யன், வவுனியாப் பல்கலைக்கழக துணைவேந்தர் த.மங்களேஸ்வரன், ரஷ்ய தூதரக அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
Russian Ambassador Mr. Levan Dzhagaryan participated at the ceremony where certificates in Russian language were presented to 30 students of Vavuniya university. The study program is a common project with Yakovlev Chuvash State Pedagogical University. pic.twitter.com/USr13QuTxW
— Russian Embassy in Sri Lanka (@RusEmbSriLanka) February 12, 2024
2023 ஆம் ஆண்டில், ரஷ்யாவில் உள்ள யாகோவ்லேவ் பல்கலைக்கழகம், வவுனியா பல்கலைக்கழகம் உள்ளிட்ட இலங்கையில் உள்ள பல உயர் கல்வி நிறுவனங்களுடன் தொழில்முறை தொடர்புகளை ஏற்படுத்தி குறித்த கற்கை நெறியை கற்பித்தது.
Вручение сертификатов об изучении русского языка в Университет Вавунии (Шри-Ланка) https://t.co/MVR2HKyV31 pic.twitter.com/fW9ewkNqYY
— МИД РФ Чебоксары (@MID_Cheboksary) February 12, 2024

