யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் இனந்தெரியாத நபரொருவரின் சடலமொன்று இன்று (10) காலை அடையாளம் காணப்பட்டுள்ளது.
குருநகர் கடல் கரையோரப் பகுதியில் மிதந்த நிலையில் சடலம் அடையாளம் காணப்பட்டது.
பிரதேச வாசிகள் வழங்கிய தகவலுக்கமைய சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

