31.7 C
Colombo
Sunday, October 11, 2026

யாழ் மாவட்ட செயலகத்தில் சுதந்திர தின கொண்டாட்டம்!

காணொளியாக பார்க்க……

https://fb.watch/p_THpFibi-/?mibextid=RtaFA8

இலங்கையின் 76வது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று (04) காலை யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

நிகழ்வின் ஆரம்பத்தில் மாணவர்களின் பாண்ட் வாத்திய அணிவகுப்பு இடம்பெற்றது.

தொடர்ந்து யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரத்தினால் தேசிய கொடி ஏற்றப்பட்டது.

இதன்போது மாவட்ட செயலக வளாகத்தில் மாவட்ட செயலாளரினால் மரக்கன்றும் நடப்பட்டது.

நிகழ்வில் இலங்கை இராணுவத்தின் உயரதிகாரிகள் , பொலிஸார், விமானப்படையினர், மத குருமார், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles