சுவிட்ஸ்சர்லாந்து ஜனாதிபதி மற்றும் சிங்கப்பூர் ஜனாதிபதி ஆகியோருடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சந்தித்து கலந்துரையாடினார்.
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார மன்றத்துடன் இணைந்ததாக குறித்த சந்திப்பு நடைபெற்றது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் சுவிட்ஸ்சர்லாந்து ஜனாதிபதி வயோலா அம்ஹெர்டிற்கும் இடையிலான சந்திப்பு புதன்கிழமை (17) இடம்பெற்றது.
அதேவேளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் சிங்கப்பூர் ஜனாதிபதி தர்மன் சண்முகரத்தினத்துக்கும் இடையிலும் சந்திப்பு நடைபெற்றது.

