தற்போதைய நிலையில் நாடு முடக்கப்படாது என்றும் ஆனால் பயணக் கட்டுப்பாடுகள் மேலும் இறுக்கமாக்கப்படும் என்றும் இன்று (13) சற்றுமுன்னர் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
ஜனாதிபதி தலைமயில் இடம்பெற்ற கொரோனா செயலணி கூட்டத்தை நிறைவு செய்து வெளியேறும்போது ஊடகங்களிடம் இதனை தெரிவித்தார்.

