காணொளியாக பார்க்க….
https://fb.watch/pjudSEelRj/?mibextid=RtaFA8
இலங்கையில் உள்ள ஒரு ஹோட்டல் அறைக்குள் யானை உள்ள காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இச்சம்பவம் இலங்கையின் பனாமாவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் ஹோட்டல் அறைக்குள் யானை#lka #SriLanka #elephant pic.twitter.com/7GwfDitd17
— Jaffnagallery News (@JaffnaGallery) January 2, 2024

