32.2 C
Colombo
Friday, October 9, 2026

உணவு வகைகளின் விலைகள் அதிகரிப்பு!

உணவு வகைகளின் விலைகளை 50 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பிரைட் ரைஸ், கொத்து போன்றவற்றின் விலைகள் எதிர்வரும் சில நாட்களில் அதிகரிக்கப்படுமென சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார் .

அத்துடன் மரக்கறி, இறைச்சி, மீன், முட்டை போன்றவற்றின் விலைகளின் அதிகரிப்பு காரணமாகவே இந்த உணவு வகைகளின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles