27.8 C
Colombo
Friday, August 21, 2026

மூன்று வருடங்களின் பின்னர் மாவட்டங்களுக்கு ஐனாதிபதி அதிக நிதி ஒதுக்கீடு

மூன்று வருடங்களின் பின்னர் முதன் முறையாக வரவு செலவுத் திட்டத்தில் 11,250 மில்லியன் ரூபா, மாவட்ட பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளதோடு, ஜனவரி முதல் வாரத்தில் மாவட்டச் செயலாளர்களுக்கு இந்த நிதி வழங்கப்படுமென ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று(21) நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

 

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles