28.9 C
Colombo
Friday, August 21, 2026

மானிப்பாய் மருதடி பிள்ளையார் கஜமுகா சூரன் போர்

காணொளியாக பார்க்க….

https://fb.watch/o_OGFsc2dU/?mibextid=RtaFA8

யாழ்ப்பாணம் – மானிப்பாய் மருதடி பிள்ளையார் கோவிலில் விநாயகர் சஷ்டி விரதத்தினை முன்னிட்டு கஜமுகா சூரன் போர் இடம் பெற்றது.

விநாயகர் சஷ்டி விரதத்தின் இறுதி நாளான இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை, மாலை விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து , வசந்தமண்டப பூஜை இடம்பெற்று , விநாயக பெருமான் உள்வீதி உலா வந்து ,இடும்பன் வாகனத்தில் எழுந்தருளி கஜமுகா சூரனை வதம் செய்தார்.

சூரன் போர் திருவிழாவில்அடியவர்கள் கலந்து கொண்டு விநாயக பெருமானை வணங்கினார்கள்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles