29.5 C
Colombo
Friday, August 21, 2026

காணாமல்போன பொலிஸ் கான்ஸ்டபிள் சடலமாக மீட்பு

ஜா-எல பொலிஸ் நிலையத்திலிருந்து சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த அழைத்துச் செல்ல முற்போது ஆற்றில் குதித்தவரை பிடிக்க ஆற்றில் குதித்து காணாமல்போன பொலிஸ் கான்ஸ்டபிள் சடலமாக மீட்கப்பட்டள்ளார்.

இதன்போது தப்பிச் சென்ற சந்தேக நபர் மீண்டும் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில் காணாமல் போயிருந்த குறித்த கான்ஸ்டபிளை தேடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் வெள்ளிக்கிழமை (24) சடலம் கண்டுப்பிடிக்கப்பட்டது.

குறித்த கான்ஸ்டபிள் சாவகச்சேரியைச் சேர்ந்த ஜா-எல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய 26 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles