தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் மாவட்ட ரீதியான கட்டவுட் புள்ளிகள் வெளியானது.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் மாவட்ட ரீதியாகவும் மொழி வாரியாகவும் கட்டவுட் புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன. தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியானது. பெறுபேறுகளை பரீட்சை திணைக்களத்தின் இணையத்தில் www.doenets.lk பார்வையிடலாம்.