27.8 C
Colombo
Friday, August 21, 2026

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக சுனில் சாந்த நியமனம்

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு பொருளாதார மற்றும் புள்ளியியல் துறையின் பேராசிரியர் எம்.சுனில் சாந்தவை மூன்று (03) வருட காலத்திற்கு ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார்.

குறித்த நியமனம் நவம்பர் 02, 2023 முதல் நடைமுறைக்கு வருகிறது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles