29.5 C
Colombo
Friday, August 21, 2026

கொக்குவில் இந்துக் கல்லூரியில் இந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டோருக்கு நினைவேந்தல் அனுஷ்டிப்பு!

கடந்த 1987 ஆம் ஆண்டு ஒக்டோபர் 24ம் திகதி யாழ்ப்பாணம், கொக்குவில் இந்துக்கல்லூரியில் இந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட 50 க்கும் மேற்பட்ட பொதுமக்களின் நினைவேந்தல் இன்றையதினம் கொக்குவில் இந்துக் கல்லூரிக்கு முன்பாக இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கு தீபமேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் படுகொலை செய்யப்பட்டோரின் உறவினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles