ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நீக்கப்பட்டுள்ளார்.
பிரதிப் பொதுச் செயலாளர் சரத் ஏக்கநாயக்க குறித்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
பதவி நீக்கம் தொடர்பான கடிதம் கிடைக்கப் பெற்றுள்ளதாக தயாசிறி ஜயசேகர உறுதிபடுத்தியுள்ளார்.

