28.9 C
Colombo
Friday, August 21, 2026

யாழ் நகரில் போதைப்பொருளை ஊசி மூலம் எடுத்துக்கொண்ட இளைஞரொருவர் சாவு

யாழ் நகரில் போதைப்பொருளை ஊசி மூலம் எடுத்துக்கொண்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

26 வயது மதிக்கதக்க இளைஞனே யாழ்ப்பாணம் கொட்டடியில் உள்ள அவரது வீட்டில் நேற்று மாலை உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாண நகரில் பிரபல வர்த்தக நிலையம் நடத்தி தந்தையார் வெளிநாடு சென்ற நிலையில் தாயாருடன் வாழ்ந்து வந்த இளைஞன் போதைக்கு அடிமையாகி இருந்துள்ளார் என்று பொலிஸ் விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles