29.5 C
Colombo
Friday, August 21, 2026

வரிசையாக தனிமைப்படுத்தப்படும் அமைச்சர்கள் – உதய கம்மன்பிலவும் இணைந்தார்.

மின்சக்தி அமைச்சர் உதய கம்மன்பில தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் வரும் 05ஆம் திகதி ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்காக அவர் ஏற்பாடு செய்த இராவிருந்து நிகழ்வு 19ஆம் திகதிவரை ஒத்திவைத்திருப்பதாக கூறப்படுகிறது.

விமல் வீரவன்ச ,டலஸ் அழகப்பெரும ஆகியோரும் தனிமைப்படுத்தலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles